நிறைய நிறைய கோபப்பட்டு
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சிப்பேசி
கடல் நீளம் சண்டையிட்டு
சில நொடி நேரம் சமரசம் செய்து
பல காத தூரம் விவாதித்து
நுனி புல் அளவு கை கொடுத்து
- நான் இருக்கும் போதிலும்,
உன்னக்காக நான் உண்டு -
என்று சொல்லும் உறவே
என்றும் நான் உன் அன்பன்!
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சிப்பேசி
கடல் நீளம் சண்டையிட்டு
சில நொடி நேரம் சமரசம் செய்து
பல காத தூரம் விவாதித்து
நுனி புல் அளவு கை கொடுத்து
- நான் இருக்கும் போதிலும்,
உன்னக்காக நான் உண்டு -
என்று சொல்லும் உறவே
என்றும் நான் உன் அன்பன்!
Comments