Skip to main content

Posts

Showing posts with the label Africa

Ore oru kavidhai

ஆப்பிரிக்கா கண்டம் அடர்த்தியான காடு  மிருகங்களின் தாய் வீடு செழிப்பான பூமி  பழங்குடியினரின் சாமி வறுமையில் மண்ணின் மைந்தர்கள்  அயல்நாட்டவரிடம் கைப்பாவைகள் காரணம்? மனிதனின் அடங்கா பசியா  கடவுளின் மகா சதியா