ஆப்பிரிக்கா கண்டம்
அடர்த்தியான காடு
மிருகங்களின் தாய் வீடு
செழிப்பான பூமி
பழங்குடியினரின் சாமி
வறுமையில் மண்ணின் மைந்தர்கள்
அயல்நாட்டவரிடம் கைப்பாவைகள்
காரணம்?
மனிதனின் அடங்கா பசியா
கடவுளின் மகா சதியா
அடர்த்தியான காடு
மிருகங்களின் தாய் வீடு
செழிப்பான பூமி
பழங்குடியினரின் சாமி
வறுமையில் மண்ணின் மைந்தர்கள்
அயல்நாட்டவரிடம் கைப்பாவைகள்
காரணம்?
மனிதனின் அடங்கா பசியா
கடவுளின் மகா சதியா
Comments